blog

/blog
blog 2016-10-12T21:30:49+00:00
1702, 2018

கோட்டயம்

By | February 17th, 2018|Categories: Sridar's Personal, அந்த நாள், தமிழ் (Tamil)|5 Comments

நான் காலேஜ் படிக்கும் போது ஒரு முறை interstate Art festival க்கு கேரளாவுக்குப் போனேன். போன இடம் கோட்டயம். கேரளாவில் இருந்த எல்லா college ல் இருந்தும் பலர் வந்து இருந்தாலும் கோட்டயத்தில் இருக்கும் ஒரு மிகப் பெரிய தியேட்டரில்தான் Event நடந்தது. கோட்டயம்தான் host city. [...]

1602, 2018

நடந்தாய் வாழி காவேரி

By | February 16th, 2018|Categories: Sridar's Personal, Vancouver Tamil World, தமிழ் (Tamil)|14 Comments

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு: என் பெயர் ‘S’ ல் ஆரம்பிப்பதால் சின்ன வயசில் school ல் ஆரம்பித்து, காலேஜ் வரும் வரை attendance ல் கடைசியில் வரும் பெயர். இதனால் பட்ட கொடுமைகள், காத்திருப்புக்கள் ஏராளம். School ல் சுதந்திர தின கலர் முட்டாய் முதல் college [...]

1202, 2018

செய்தி: Unknown Poet.

By | February 12th, 2018|Categories: Vancouver Tamil World, தமிழ் (Tamil)|7 Comments

இன்று நாம் திருக்குறளையும், திருவள்ளுவரையும் போற்றுகிறோம். திருவள்ளுவருக்குச் சிலை, மண்டபம் எல்லாம் கட்டி, உலகப் பொது மறையாம் திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் தக்க மரியாதையை தருகின்றோம் . தமிழ் என்றால், திருக்குறள். Current Status. குறள் இல்லாமல் பாட புத்தகம் இல்லை. குறள் இல்லாமல் இயல், இசை நாடகம் இல்லை. [...]

902, 2018

Non Sense Correlation

By | February 9th, 2018|Categories: Vancouver Tamil World, தமிழ் (Tamil)|3 Comments

ஆப்ரிக்காவில் ஒரு வேலை கூட உணவு இல்லாமல் ஒருவன் பசியால் வயிறு சுருங்கி ஒடுங்கி அமர்ந்து இருக்கும் அதே வேளையில், அமெரிக்காவில் மூன்று வேளையும் உணவு இருந்தும் பெருத்த தன் வயிறை குறைக்க ஜிமில் ஓடுவதுதான் உலகமயமாக்கல் இன்றுவரை தோற்றுக் கொண்டு இருப்பதற்கான ஒரு அறிகுறி. Globalization- என்பது [...]

802, 2018

ஈருடல் ஓர் உயிர்:

By | February 8th, 2018|Categories: Vancouver Tamil World, தமிழ் (Tamil)|20 Comments

இந்தப் பதிவை அரசியல் பதிவாகவோ, ஆன்மீக பதிவாகவோ பார்க்காமல் just ஒரு நிகழ்வின் அடிப்படையில் படிக்கவும். நம்புனா நம்புங்க. இல்லைன்னா தும்புங்க. Part 1 வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைச் சீமான் சந்தித்த நிகழ்வைப் பற்றி சீமான் அவர்கள் விளக்கும் போது..முதல் நாள் வான் கோழி பிரியாணி, அப்புறம் ஆமை [...]

502, 2018

ஈருடல் ஓர் உயிர்

By | February 5th, 2018|Categories: Vancouver Tamil World, தமிழ் (Tamil)|36 Comments

In fact... ஒவ்வொரு மனுஷனுக்கும் ஓர் உயிர் என்பது biologism. உண்மையில் மனஷனுக்கு இரண்டு உயிர். இரண்டு உடம்பு. முதல் உயிர், Biological உயிர், அது உங்கள் மூச்சைக் கட்டுப்படுத்தும். இதற்கு ஓனர் heart. அடுத்த உயிர் மனசு. இந்த உயிர் எங்க இருக்குனு இது வரை யாரும் [...]

302, 2018

சொல்லடி பராசக்தி !

By | February 3rd, 2018|Categories: Sridar's Personal, Vancouver Tamil World, தமிழ் (Tamil)|26 Comments

உயர் நீதி மன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க முடியாது: மத்திய அரசு. இத்தனை வருடமும் இது இருந்தது இல்லை. In fact இதுவே தவறு. Tribals வாழும் ஆப்ரிக்க நாடான சூடானில் கூட எல்லா tribal மொழிகளிலும் பேசி வாதாடலாம். வக்கீலுக்குத் தண்டம் கட்டாமல், நாமே நம் [...]

102, 2018

அந்த மூன்று நிமிடங்கள் …

By | February 1st, 2018|Categories: Vancouver Tamil World, அந்த நாள், தமிழ் (Tamil)|11 Comments

2001... அப்போது, பெங்களூரில் வேலை பார்த்து வந்தேன். தீபாவளிக்கு இன்னும் மூன்று வாரம்தான். கோவைக்குச் செல்ல Train டிக்கெட் புக் செய்யச் சொன்னார் என் மனைவி. காரணம், அப்போது அவர் நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். சரி நானும் டிக்கட் புக் செய்ய கண்டோன்மெண்ட் ஸ்டேஷன் போனா ஏகப்பட்ட [...]

3001, 2018

ஹே ராம் !

By | January 30th, 2018|Categories: வரலாறு, Vancouver Tamil World, தமிழ் (Tamil)|9 Comments

இன்று காந்தி நினைவு தினம். காந்தி சமாதியில் மோடிஜி. மகிழ்ச்சி. January 30, 1948 அப்போது, டெல்லியில் தீபாவளி மற்றும் தசரா கொண்டாட்டங்கள் முடிந்து சுமார் மூன்று மாதங்கள் ஆகி இருந்தது. நாதுராம் கோட்சே எனும் சுதந்திர போராட்ட வீரர், தன் குழந்தைக்கு வாங்கி கொடுத்த பொம்மை துப்பாக்கியை [...]

3001, 2018

PAC Meeting:

By | January 30th, 2018|Categories: Vancouver Tamil World, தமிழ் (Tamil)|15 Comments

அப்போ, நான் கனடா வந்து சுமார் மூன்று மாதம்னு நினைக்கிறேன். வெட்டி ஆபீசர். நைட்டில் பழய client ன் வேலை, பகலில் தூக்கம். பையனை school லில் சேர்த்தாச்சு. என் mail க்கு த்தான் school சம்பந்தமா e மெயில் வரும். அப்படி ஒரு நாள் ஒரு mail [...]