Irutuk Kadai Gana – Mamu Mamu Mamoo

//Irutuk Kadai Gana – Mamu Mamu Mamoo
Irutuk Kadai Gana – Mamu Mamu Mamoo 2014-01-26T15:18:44+00:00

Project Description

_______________________________________________________________________

Album Title: Irutuk Kadai Mamu
Contributing Artist: Sridar Elumalai
Genre: Tamil Gana
Year: 2014
Lenght: 8.06 Mins
Bit Rate: 192 Kbps
Singer, Song Writer, Music Composer, Editor : Sridar Elumalai

_______________________________________________________________________

Lyrics (Original Track):

ஞானப் பழத்தை …பிழிந்து ………..முருகா ….
ஞானப் பழத்தை …பிழிந்து ………..முருகா

டேய், இங்க சனீகிழமை இருட்டு கடை ஓபன் பண்றோம், ஞானப் பழத்தை பிழிந்து பிழிந்துனு பாடீன்னு கீற
கடை ஓபன் பண்றதுக்கு ஒரு பாட்ட பாடுறா பன்னீரு

மாமு மாமு மாமு
மாமு மாமு மாமு ….

மாமு மாமு மாமு…..
மாமு மாமு மாமு …..

மாமு மாமு மாமு …..

இது இருட்டுக்கடை மாமு …
சனீகிழமை அன்னிக்கு – ஓபன் பண்றேன் மாமு

ஓபன் பண்ற அன்னிக்கு – வந்து குந்து மாமு
மனசில் உள்ள பாரத்தை, – இறக்கி வையி மாமு

இறக்கி வைத்த பாரத்தை – தான் தூக்கி போடு மாமு
தூக்கி போட்ட பாரத்தைதான் – பறக்க விடு மாமு

இருட்டுக் கடைக்கு போறீயானு – பொண்டாடி திட்டுவா
ஆம்பளைங்க பார்டியானு – வயிறு எரிஞ்சு கொட்டுவா

யக்க யக்கா, யக்க யக்கா – யக்க யக்கா, யக்க யக்கா – (Chorus)

உருப்படவே மாட்டீயானு – அட்வைஸ் தான் பண்ணுவா
ஆம்பளைங்க மோசம்னு – பொலம்பி பொலம்பி கொட்டுவா

நீ கை எடுத்து கும்பிட்டு
நீ வண்டி ஏறு மாமு

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ————————————————————————————————————-
மாமு மாமு மாமு …..

இது இருட்டுக்கடை மாமு …
சனீகிழமை அன்னிக்கு – ஓபன் பண்றேன் மாமு

ஓபன் பண்ற அன்னிக்கு – வந்து குந்து மாமு
மனசில் உள்ள பாரத்தை, – இறக்கி வையி மாமு

இறக்கி வைத்த பாரத்தை – தான் தூக்கி போடு மாமு
தூக்கி போட்ட பாரத்தைதான் – பறக்க விடு மாமு

பல்லை, கில்லா வலகாம – குளிக்காம ஓடிவா
கிழிஞ்ச ஜட்டி பனியன் போட்டு, லுங்கியோடு ஓடிவா

எப்பா, எப்பா – எப்பா, எப்பா – எப்பப்பா எப்பப்பா (Chorus)

மூஞ்ச கீஞ்ச கழுவாம – அழுக்கோடு ஓடிவா
அழு மூஞ்சி பொண்டாட்டிக்கு – பை பை சொல்லி வா

ஹீரோ கணக்கா வந்து இங்க
லுக்கு வுடு மாமு

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ————————————————————————————————————-

மாமு மாமு மாமு …..

இது இருட்டுக்கடை மாமு …
சனீகிழமை அன்னிக்கு – ஓபன் பண்றேன் மாமு

ஓபன் பண்ற அன்னிக்கு – வந்து குந்து மாமு
மனசில் உள்ள பாரத்தை, – இறக்கி வையி மாமு

இறக்கி வைத்த பாரத்தை – தான் தூக்கி போடு மாமு
தூக்கி போட்ட பாரத்தைதான் – பறக்க விடு மாமு

பரோட்டாவும் பாயவும்னு சூப்பரு சொல்லு
செத்த நாக்கு சுத்தமாச்சு, சத்தமாதான் சொல்லு

எப்பா, எப்பா – எப்பா, எப்பா – எப்பப்பா எப்பப்பா (Chorus)

மாசல் வடை, கார சட்னி ஆர்டர் பன்னு தின்னு
சூடா வடையும், பஜ்ஜியும் வாயில போட்டு மெல்லு

தின்னு போட்ட பேப்பர்றைதான்-
தூக்கி போடு மாமு !!!

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ————————————————————————————————————-

மாமு மாமு மாமு …..

இது இருட்டுக்கடை மாமு …
சனீகிழமை அன்னிக்கு – ஓபன் பண்றேன் மாமு

ஓபன் பண்ற அன்னிக்கு – வந்து குந்து மாமு
மனசில் உள்ள பாரத்தை, – இறக்கி வையி மாமு

இறக்கி வைத்த பாரத்தை – தான் தூக்கி போடு மாமு
தூக்கி போட்ட பாரத்தைதான் – பறக்க விடு மாமு

அங்க என்ன கூத்துன்னு – போனை போட்டு திட்டுவா
நடு மண்டையில் – நறுக்குனு ரதம் வர கொட்டுவா

யக்க யக்கா, யக்க யக்கா – யக்க யக்கா, யக்க யக்கா – ( Chorus )

வூட்டுக்காரன் மோசம்னு கூடி நின்னு பேசுவா
iphonai எடுத்து வச்சு டொக்கு டொக்குன்னு தட்டுவா

silent மொட் போட்டுட்டு,
escape ஆவு மாமு

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ————————————————————————————————————-

மாமு மாமு மாமு …..

இது இருட்டுக்கடை மாமு …
சனீகிழமை அன்னிக்கு – ஓபன் பண்றேன் மாமு

ஓபன் பண்ற அன்னிக்கு – வந்து குந்து மாமு
மனசில் உள்ள பாரத்தை, – இறக்கி வையி மாமு

இறக்கி வைத்த பாரத்தை – தான் தூக்கி போடு மாமு
தூக்கி போட்ட பாரத்தைதான் – பறக்க விடு மாமு

அடிக்க வரும் மனைவியிடம் ,திரும்ப திரும்ப சொல்லு
face பூக்ல status போட்டு – போட்டோ போட்டு சொல்லு

அடுத்த வருஷம் எல்லோருக்கும் இடம் இருக்கும் சொல்லு
இருட்டுக்கடை பார்டி, அது சூப்பருன்னு சொல்லு

இருட்டுக்கடை பார்டி,
அது சூப்பருன்னு சொல்லு

மாமு மாமு மாமு …..

இது இருட்டுக்கடை மாமு …

சனீகிழமை அன்னிக்கு ஓபன் பண்றேன் மாமு
ஓபன் பண்ற அன்னிக்கு வந்து குந்து மாமு
மனசில் உள்ள பாரத்தை, இறக்கி வையி மாமு

மாமு மாமு மாமு ….இது இருட்டுக்கடை மாமு …

மாமு மாமு மாமு …. …மாமு மாமு மாமு …. …மாமு மாமு மாமு …. …

Chorus Ending