Canada

Home/Tag: Canada

Fall Color Photography Tips – Canada

One of my friend recently requested me for the tips to capture fall colours in Canada. This is a post I wrote to help photographers who scout out good locations for fall color. Most of my recommendations are from a photographer point of view. I am writing this blog to share the details about tracking the fall [...]

பனிப் பிரதேசம் – மூத்த குடி அழிந்தது (Part 17)

ஆறு மாதம் கழித்து, மீண்டும் பனிப் பிரதேசம் தொடர் வருவதால் அதன் தொடர்ச்சி விடாமல் இருக்கவும், புதிதாய் படிப்பவர்களுக்கு உபயோகப்படும் வகையிலும் இது ஒரு இணைப்பு வடிவ பாகம். கனேடிய First Nations எனப்படும் பழங்குடி மனிதர்களுடன் நடந்த உரையாடல் முடிந்ததில் இருந்து தொடங்குகிறேன். _________________________________________ கனேடிய First Nations எனப்படும் பழங்குடி மனிதர்களுடன் பேசிய பின்பு என் அறைக்கு வந்தேன். தூக்கம், பசி இரண்டும் என்னை வாட்டியது . நான் தங்கி இருந்த அந்த ஹோட்டலின் [...]

Amphitrite Point Lighthouse ( Ucluelet)

Sunset at Amphitrite Point Lighthouse at Ucluelet, British Columbia, Canada. Amphitrite Lighthouse, built in 1906 was one of several lighthouses constructed to help sailors navigate the region's treacherous waters. Visit Amphitrite Lighthouse, set against the stunning coastal landscape and admire the Pacific, its rocky shores and the history behind its construction. I shot this picture during [...]

Highest Paying University Degrees in Canada

“Completing post-secondary education is still the best route to a well-paying, quality job in Canada.” That according to a recent report from CIBC World Markets. They go on to say though that this education premium is dropping somewhat. Too few students are graduating from programs that employees value highly. There’s a mismatch between what students [...]

ஹலோவீன் வான்கூவர் …ஊஊ ….ஊஊ !!!

இன்று ஹலோவீன். இது வான்கூவர் ஸ்பெஷல் Edition. இது தெரிஞ்சே செத்தவன், சுண்ணாம்பானவன், சாத்தான், குட்டி சாத்தான், பெரிய சாத்தான், குட்டி செவுருல மேல உட்காந்து காலாட்டிட்டு இருப்பவன், முட்டை கண்ணன், முடி வெட்டாத முழுக்கண்ணன், ஒத்தை கண்ணன், வெள்ளை புடவை மோகினி, மஞ்ச புடவை ரோகினி, காடேறி காஞ்சனா, முட்டை கண்ணி, துப்பாகியோட அலையும் துர்பாக்கியவதி, கஞ்சா அடிச்சு செத்தவன், காதல் கைகூடாம கடலில் விழுந்தவன், பாலிடால் குடித்து செத்தவன், கயித்தில தொங்கினவன், மஞ்ச கயித்த [...]

By |2016-10-12T21:31:19-07:00October 31st, 2014|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|Tags: |0 Comments

குரங்கு டாக்டர்

இந்தவாரம் எனக்கு Travel Vaccine போடனும். ஒரு மாதம் தேடி தேடி அலைஞ்சு, சரியான தேதியில் ஒரு ஆஸ்பத்திரியில் Appointment வாங்கினேன். டாக்டர் பேரு கப்பார் சிங்கு. புக் செய்யும் போதே நினைச்சேன் அவனும் அவன் பெயரும்...இங்கபாரு கப்பாருன்னு ... விதி யாரவுட்டது..   மத்தியம் 1.30 மணிக்கு வர சொன்னனங்க. சென்றேன். எனக்கு முன் ஒருவர் அங்கே அமர்ந்து இருந்தார். அவருக்கு சுமார் 80 வயசு இருக்கும். வெள்ளைக்கார கிழட்டு தாத்தா. சொட்டை தல, வாயில [...]

By |2014-07-14T20:49:28-07:00July 14th, 2014|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|Tags: , |1 Comment

பனிப் பிரதேசம் – Part 15

மகா, மொட்டு, கப்பு: நான் ஹோட்டல் லாபியில் நடந்து வரும்போது, அங்கே மூன்று பேர் அமர்ந்து இருந்தார்கள். அவர்கள் முதுகு மட்டும், என் கண்களுக்கு தெரிந்தது. மெதுவாக சென்று அவர்கள் முன்பு நின்றவுடன்தான், அவர்களின் முகத்தை முழுவதுமாக என்னால் பார்க்க முடிந்தது. அகண்ட முகம், சப்பை மூக்கு, ஏக்கப் பார்வை, கரை படிந்த பற்கள், சடை முடி, கிழிந்த ஜீன்ஸ் பாண்ட்ஸ், கையில் சாராயம், கப்பு நாற்றம். இவர்கள் குளிப்பது கிடையாது என்பது, எனக்கு உடனே மூக்கு [...]

Canada’s 9 Most Awe-Inspiring Natural Wonders

If you are living in Canada, here is the list of Canada's 9 Most Awe-Inspiring Natural Wonders. Canada has some truly wonderful man-made attractions, but nothing can match the raw beauty of our country's natural wonders. These nine sights will not only take your breath away, they'll stay with you for the rest of your life. Readers [...]

பனிப் பிரதேசம் – Part 8

" நீங்கள் உடனடியாக டெல்லி வரமுடியுமா?" முகேஷ், ஆங்கிலத்தை ஹிந்தியில் ஜாடையில் பேசினார். நான் " ஹ்ம்ம்.. வருகிறேன். எதற்காக?" என்று தமிழ் வாடையில் ஆங்கிலத்தில் அவரிடம் கேட்டேன். ஒரு வாய்ஸ் டெஸ்ட் எடுக்கவேண்டும். நீங்கள் பேசிய ஒரு ஒலிப்பதிவை கேட்டோம். எங்களுக்கு உங்கள் குரல் பிடித்து உள்ளது. ஒரு நாளில் வேலையை முடித்துவிடலாம். நீங்கள் சரி என்றால், எங்கள் அலுவகத்தில் இருந்து டிக்கெட் அனுப்புகிறோம் என்றார். அது நாள் வரை நான் Voice-Over செய்தது கிடையாது. [...]