www.sridar.com

Home/Tag: www.sridar.com

K17 – John Sathya’s Karaoke Night

John Sathya's Karaoke Night  A Singing Talent Hunt Show by  Sathyam Musicals and West Orchestra Lower Main Land's Only South Asian Music Hub Conducted by John Sathya A Professional Band welcomes all Amateurs, Semi-Professionals and Professional Singers to be a part of a future professional band. Click Here for the Song Submission: Event Details: This is open for all [...]

By |2017-01-27T20:29:42-08:00January 26th, 2017|Categories: |Tags: , , , , , |0 Comments

Vancouver Tamil World –  Chess Tournament – 2016

Welcome !!! Vancouver Tamil World and www.sridar.com invites you all to this First Ever Annual Chess Tournament for the Tamil Community living in Lower Mainland. It is a great pleasure for me personally to welcome all the players, organisers, adjudicators, chief guests and other guests to this prestigious event.I am overwhelmed by the interest and support showed by [...]

By |2016-11-23T15:40:55-08:00November 23rd, 2016|Categories: Sridar.com|Tags: , , |0 Comments

Martian – (2015) – விமர்சனம்

ரொம்ப எதிர்பார்த்து படம் பார்க்க போனால் செவ்வாய் கிரகம் நம்ம அபுதாபி, துபாய் குறுக்கு சந்தில் உள்ள விவேகானதர் தெரு பாலைவனம் போல்தான் உள்ளது. Disappointed. மார்ஸ் நல்லா இருந்தா, கனடாவில் இருந்து immigration அப்பளை செய்யலாம் என்று நினைத்த என் பையன் கனவில் சிவப்பு மண் விழுந்துவிட்டது. படத்தின் கதை இதுதான். கும்பலாக மார்ஸ் சென்ற ஒரு நாசா குரூப், அங்கு அடிக்கும் திடீர் புயலால் அவர்களில் ஒருவரை ஏதோ No. 335 பஸ் மிஸ் [...]

By |2016-10-12T21:31:05-07:00October 12th, 2015|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|Tags: |4 Comments

Whiplash ( விமர்சனம்)

இது இசை பிரியர்களுக்கு மட்டுமான படம் இல்லை. முக்கியமாக குழந்தைகள், மற்றும் பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு படம். கதையின் ஒன் லைன் தத்துவம் இதுதான் " நம் வாழ்க்கை நம் கையில்". நாம் செய்ய நினைத்ததை முழு முயற்சியுடன் செய்தால் யாராலும் அதை தடுக்க முடியாது என்பதே அது.   பாட திட்டமோ, படிக்க சொல்லும் வாத்தியோ எல்லாம் கிடையாது. இவையெல்லாம் ஒரு கிரியா ஊக்கி மட்டுமே என்பதை படம் சொல்லுகிறது. ஒரு மியூசிக் ஸ்கூல் [...]

The Imitation Game ( 2014) – திரை விமர்சனம்

அதி புத்திசாலியை இந்த உலகம் பைத்தியக்காரனாக பார்க்கும். கடவுள் அவர்களுக்கு நீண்ட ஆயுட்காலம் கொடுக்காமல் தன்னிடம் அழைத்துக்கொள்வார். The Imitation Game - என்ற திரைப்படம் ஒரு அட்டகாசமான உண்மை சம்பவம். மிஸ் செய்யாமல் பார்க்கவும். இந்த திரைப்படம், இன்று நாம் உபயோக்கிக்கும் கம்ப்யூட்டரின் கணித அடிப்படையை உடைத்து காண்பித்த இங்கிலாந்து கணித மேதையின் உண்மை கதை. அவர் பெயர் அலன் டூரிங் Alan Mathison Turing. இன்று நீங்கள் விளையாடும் வீடியோ கேம்மின் அடிப்படை " [...]

By |2015-01-18T11:51:57-08:00January 18th, 2015|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|Tags: |0 Comments

“ஐ” – திரை விமர்சனம்

இந்த வாரம், ஒரு ஊரில் ஒரு கல்யாணம் நடந்தது. மூணு வருஷமா இந்த கல்யாணம் பத்திதான் ஊர் முழுக்க பேச்சு. காரணம், இந்த கல்யாணத்தை முன் நின்று தலைமை தாங்கி நடத்தி இருப்பவர் "பிரம்மாண்டம்" என்ற ஒரு அப்பாடக்கர் திருமண புரோக்கர். பிரம்மாண்டம், இதுவரைக்கும் 11 கல்யாணங்களை தடபுடலா நடத்தியவர். பொதுவாக இவர் தடபுடலில், உண்மையில் கல்யாணம் என்று ஒன்று நடக்கும். மாப்பிள்ளை கம்ப்யூட்டர் உதவியுடன் அழகான பொண்ணுக்கு தாலி கட்டுவார். திருமணத்தில் மைக் பிடித்து "பிரம்மாண்டம்" [...]

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2015 : For மீன ராசி by குருஜி

Attention மீன ராசி நேயர்களே !!!! இதுவரை சைக்கிளில் வந்து பார்சல் டெலிவரி செய்த சனி Yan, இனி விமானத்தில் பறந்து வந்து புல்லட் ஓட்டி வந்து நல்லவைகளை டெலிவரி செய்வார். மீன ராசி நேயர்கள் வீட்டுக்கு வரும் இந்த சனியனுக்கு இதுவரை மொத்தம் 2 பிரேக் of journey இருந்தது. இதுவரை முதல் பிரேக் of journey - அஷ்டமத்தில் இருந்தது. அதனால் நம்ம ஆளுங்க டெலிவரி வராம கொஞ்ச மாசம் கஷ்ட்டபட்டோம். இப்ப அங்க [...]

பிசாசு 2014 – விமர்சனம்

இது ஒரு அட்டகாசமான பேய் படம். கார் ஓட்டும் போது போன் பேச கூடாது. இது தான் படத்தின் ஒன் லைன்.   இந்த ஒத்த வரியை ஒரு பேய், ஒரு காதலன், ஒரு காதலி, தாய், தந்தை இரு நண்பர்களோடு மிஸ்கின் கலக்கி இருக்கிறார். இது இயக்குனர் பாலா நம்பி காசு போட்ட கதை.   படத்தின் கதையை நீங்கள் படம் பார்த்து ரசியுங்கள். சுருக்கமாக வள வள என்று நீட்டாமல் 114 நிமிடங்களில் முடிந்துவிடும். [...]

Gone Girl – போன பொண்ணு ( 2014 )

Gillian Flynn எழுதிய நாவல் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு த்ரில்லர் படம். ஒரு டிபிகல் அமெரிக்க கல்யாணம் - ரிபோர்டர் கணவன், எழுத்தாளர் மனைவி. கொஞ்ச நாள் பழகிவிட்டு திருமணம் செய்தவுடன் ஒரு நாள் கலையில் பொண்ணு வீட்டை விட்டு ஓடி போய் விடுகின்றது. புருஷன் டென்ஷன் ஆகி போலிசை கூப்பிட, வந்து பார்த்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இது கொலை என்று முடிவுக்கு வருகிறார்கள். அதற்கு உண்டான எல்லா தடயமும் கிடைக்கின்றது. கணவன்தான் அவளை கொன்றான் என்று [...]